பிக்பாஷ் டி20 லீக்: டாஸ் வென்ற சிட்னி பந்துவீச்சு தேர்வு


பிக்பாஷ் டி20 லீக்:  டாஸ் வென்ற சிட்னி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற சிட்னி அணியின் கேப்டன் ஹென்றிகியூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சிட்னி அணியின் கேப்டன் ஹென்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

பிரிஸ்பேன் ஹீட்:

உஸ்மான் கவாஜா , ஜாக் வைல்டர்மத், நாதன் மெக்ஸ்வீனி, மேட் ரென்ஷா, மேக்ஸ் பிரையன்ட், மார்னஸ் லாபுசாக்னே, ஜிம்மி பியர்சன் , மைக்கேல் நெசர், சேவியர் பார்ட்லெட், மேத்யூ குஹ்னெமன், ஜமான் கான்.

சிட்னி சிக்ஸர்ஸ் :

ஸ்டீவன் ஸ்மித், பாபர் அசாம், ஜோஷ் பிலிப் , மொய்சஸ் ஹென்ரிக்ஸ் , சாம் கரன், லாச்லன் ஷா, ஜாக் எட்வர்ட்ஸ், ஜோயல் டேவிஸ், பென் டுவார்ஷுயிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க்.

1 More update

Next Story