கரீபியன் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: @CPL
இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டிரினிடாட்,
6 அணிகள் இடையிலான 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஹோல்டர் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






