சாம்பியன்ஸ் டிராபி: 9வது விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா
சாம்பியன்ஸ் டிராபி 2வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன.
லாகூர்,
Live Updates
- 5 March 2025 10:22 PM IST
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், அந்த அணி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும்.
- 5 March 2025 9:21 PM IST
6வது விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா
வியான் முல்டர் 8 ரன்களில் அவுட் ஆனார்.
Related Tags :
Next Story












