சென்னை அணியின் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

உள் ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை அணியின் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரு ஆட்டங்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 26-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் (மாலை 3.30 மணி) இடையிலான ஆட்டம் தற்போது அதே தேதியில் சென்னைக்கு மாற் றப்பட்டுள்ளது.

சென்னையில் மே 21-ந்தேதி நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜ ராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் (இரவு 7.30 மணி) அதே தேதியில் ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 26-ந்தேதி குஜராத்தில் உள் ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com