டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாரான சேப்பாக்கம் மைதானம்

சேப்பாக்கம் மைதானத்தில் மறுசீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாரான சேப்பாக்கம் மைதானம்
Published on

சென்னை,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மறுசீரமைப்பு பணி நடந்தது. தற்போது அந்த பணி நிறைவடைந்துள்ளது.இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டி உள்பட முக்கிய ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com