லக்னோ அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
லக்னோ அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் லக்னோவில் இன்றிரவு நடக்கும் 5-வது லீக்கில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, அக் ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com