தோனி ஒரு மாதத்திற்கு விளையாடமாட்டார் என தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்தது.
தோனி ஒரு மாதத்திற்கு விளையாடமாட்டார் என தகவல்
Published on

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கிநடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்தது. காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு கரணமாக 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் தோனி ஏப்ரல் கடைசி வாரம் வரை அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காயம் சரியாக, பயிற்சி மேற்கொள்ள கூடுதல் நாட்கள் ஆகும் என்பதால் அவரால் ஏப்ரல் கடைசி வரை விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com