அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?
Published on

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, தனது முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் நேற்று மோதியது. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் இந்தியா தொடங்கி உள்ளது.

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் சிறந்த பீல்டராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com