இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான 2வது டெஸ்ட் - இன்று தொடக்கம்


இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான 2வது டெஸ்ட் - இன்று தொடக்கம்
x

image courtesy:PTI

தினத்தந்தி 23 Sept 2025 5:30 AM IST (Updated: 23 Sept 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக ஆடி வருகிறது.

லக்னோ,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story