இந்தியா-ஆஸ்திரேலியா பகல்-இரவு டெஸ்ட்: இன்று தொடக்கம்

பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடத்தப்படுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா பகல்-இரவு டெஸ்ட்: இன்று தொடக்கம்
Published on

மெல்போர்ன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரே லியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளை யாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப் பற்றிய இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 ' என்ற கணக்கில் பறிகொடுத்தது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கு கிறது. இது பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடத்தப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 10.50 மணிக்கு தொடங் குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com