வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்
Published on

கட்டாக்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22-ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.

இந்த நிலையில், 3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபர் சஹாக் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக தீபக் சஹார் விலகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com