தவான் திருமணத்தில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் கலந்துகொண்டு ஷிகர் தவான் - சோபி ஷைன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தவான் திருமணத்தில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு நிகழ்வாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டு ஷிகர் தவான் - சோபி ஷைன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா , அஷுதோஷ் சர்மா , முன்னாள் வீரர் ரெய்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com