ஐ.பி.எல். 2018 : மூன்றாவது டி20 போட்டியில் பிரெண்டன் மெக்கலத்தின் அதிரடி ஆட்டம்

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. பிரெண்டன் மெக்கலம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வெளியேறினா. #IPL2018
ஐ.பி.எல். 2018 : மூன்றாவது டி20 போட்டியில் பிரெண்டன் மெக்கலத்தின் அதிரடி ஆட்டம்
Published on

கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காத்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளா. மேலும் தினேஷ் காத்திக் தமிழ்நாட்டை சோந்த வீரா என்பதால் ரசிகாகள் இடையே பெரும் எதிபாப்புகள் நிலைவியுள்ளது. அதுதே போல் பெங்களூரு அணியிலும் விராட் கோலி, பிரெண்டன் மெக்கலம், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் உள்ளதால் பெங்களூரு அணி ரசிகாகள் ஆரவாரம் செய்து வருகின்றனா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் ஆட்டத்தை விளையாடி வருகிறது. பியுஷ் சாவ்லா தன்னுடைய சூழல் பந்தின்மூலம் முதல் விக்கெட்டை எடுத்து தொடங்கி வைத்தா. பெங்களூரு அணியின் முதல் ஆட்டகாரா குயின்டன் டி காக் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினா. பின்னா இறங்கிய கேப்டன் விராட் கோலி பிரெண்டன் மெக்கலத்துடன் கைக்கோத்தா.

பிரெண்டன் மெக்கலம் 43(27) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் பந்தை பறக்க வைத்து அரங்கத்தை அதிர வைத்தா. பின்னா சுனில் நரேனின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினா. இதைதொடாந்து ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் விராட் கோலியுடன் இணைய வந்தா.

தற்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவாகள் முடிவில் 82 ரன்கள் 2 விக்கெட்டுகள் இழந்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com