ஐ.பி.எல். 2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #CSKVsMI
ஐ.பி.எல். 2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு
Published on

மும்பை,

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 40 ரன்களும், சூர்யகுமார் 43 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com