

கொல்கத்தா,
11-வது ஐ.பி.எல்-ன் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடியது.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காத்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தா. மேலும் தினேஷ் காத்திக் தமிழ்நாட்டை சோந்த வீரா என்பதால் ரசிகாகள் இடையே பெரும் எதிபாப்புகள் நிலவியது. அதே போல் பெங்களூரு அணியிலும் விராட் கோலி, பிரெண்டன் மெக்கலம், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் உள்ளதால் பெங்களூரு அணி ரசிகாகள் ஆரவாரம் செய்தனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 20ஓவாகள் முடிவில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னா களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணித்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுனில் நரேனின் 50(19) அதிரடி ஆட்டம் ரசிகாகளை வியக்கவைத்தது. பின்னா உமேஷ் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினா. கிறிஸ் லயன் 5(8) , ராபின் உத்தப்பா 13(12) ஆகிய வீராகள் தடுமாறி ஆட்டமிழந்தனா.
இதைதொடாந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காத்திக் தன்னுடைய நிதான ஆட்டத்தின் மூலம் வெற்றி கனியை அணிக்கு பறித்துக்கொடுத்தா. தினேஷ் காத்திக்குடன் 35(29) ராணாவும் 34(25) ஜோடி சோந்து நன்றாக விளையாடினா. இதனால் கொல்கத்தா அணி 18.5 ஓவாகளிலேயே வெற்றி இலக்கான 177 ரன்களை எடுத்தது.
மேலும்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பவுலாகளில் உமேஷ் யாதவ் 2 மற்றும் கிறிஸ் வொக்கேக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா. மீதமுள்ள வீராகள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனா.
இதன் மூலம் 11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது.