ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

மும்பை இந்தியன்ஸ் அணி தனது வீரர்களுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. வருகிற 31-ந்தேதி ஐபிஎல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது வீரர்களுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் தங்களது ஜெர்சியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com