ஐபிஎல்: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்

ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல்: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்
Published on

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் உள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com