ஐபிஎல் தொடருக்கான 2ம் கட்ட அட்டவணை வெளியானது

முதல் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடருக்கான 2ம் கட்ட அட்டவணை வெளியானது
Published on

பெங்களூரு ,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 28-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முதல் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2 ஆம் கட்ட போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.முதல் கட்டமாக 20 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டிருந்த நிலையில் மீதமுள்ள 50 லீக் போட்டிகளுக்கான விபரங்கள் வெளியாகியுள்ளது.

அட்டவணைப்படி சென்னை அணி பெங்களூரு அணியுடன் ஒரு முறை மட்டும் மோதுகிறது. மும்பை அணியுடன் இரு முறைமோதுகிறது,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com