ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்.. காரணம் என்ன..?

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com