ஐபிஎல் : மும்பை அணியில் மாற்றம்


ஐபிஎல் : மும்பை அணியில்  மாற்றம்
x

ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது

மும்பை ,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. .

இந்த நிலையில், மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் |இருந்து விலகிய லிசார்ட் வில்லியம்ஸ்க்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா வீரர் கார்பின் போச் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .


1 More update

Next Story