ஐபிஎல்: சென்னை அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

10 அணிகளும் தயாராகி வருகின்றன
ஐபிஎல்: சென்னை அணியின் புதிய ஜெர்சி வெளியீடு
Published on

சென்னை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர் முடிவடைந்த பின்னர், ஐபிஎல் அணியின் முகாம்களில் பங்கேற்பார்கள். உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அணியில் சில வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணி, வீரர்களுக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜெர்சி இணையத்தில் அதிகம் வைரலாக வருகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com