ஐபிஎல் : டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம்

நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின
Image Courtesy : IPL
Image Courtesy : IPL
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின .இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது , அணியின் கேப்டன் என்ற முறையில் ரிஷாப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com