ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 22 April 2025 7:03 PM IST (Updated: 22 April 2025 7:08 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறுகின்ற 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் படேல் (கேப்டன்), அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், சமீரா, முகேஷ் குமார்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், டேவிட் மில்லர், ஷர்துல் தாகூர், திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்

1 More update

Next Story