ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com