ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு


ஐபிஎல்:  சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன..

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

1 More update

Next Story