ஐபிஎல்: பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
ஐபிஎல்: பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சு தேர்வு
Published on

தர்மசாலா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அதேசமயம் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால், அந்த அணி பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com