ஐபிஎல்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
ஐபிஎல்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
Published on

சண்டிகார்,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

சண்டிகார் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com