ஐபிஎல்: கொல்கத்தா அணியில் இணைந்த ரகானே

கொல்கத்தா அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல்: கொல்கத்தா அணியில் இணைந்த ரகானே
Published on

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே அணியில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கொல்கத்தா அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் 29ம் தேதிமும்பை அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com