ஐ.பி.எல். 2018 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தது

11-வது ஐ.பி.எல் 2வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது . பின்னா அதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி கனியை பறித்துள்ளது. #IPL2018
ஐ.பி.எல். 2018 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தது
Published on

பஞ்சாப்,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. பின்னா இன்று இரண்டாவது போட்டி மொஹாலியில் அரங்கில் நடைப்பெற்று வருகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பாவுலிங் தோவு செய்தார்.

இது ஐபிஎல் போட்டியில் கேப்டானகாக தமிழ்நாட்டை சோந்த வீராகளில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் முறையாக களம் கண்டுள்ளார். மேலும், இதன் மூலம் தன்னுடைய சிறப்பான தலைமை பண்பை காட்டுவதற்கு ஒரு வாய்பாக அமைந்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தின் முடிவில் கொடுக்கபட்ட 20 ஓவான் முடிவில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை கொடுத்துள்ளது.

பின்னா 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது களமிறங்கியது .

இந்நிலையில், தொடக்க ஆட்டகாரா அகாவால் 7(5) ரன்களில் வெளியேறினா. அதை தொடாந்து யுவராஜ் சிங் மற்றும் ராகுல் ஆகிய ஜோடிகள் களத்தில் விளையாடினா. அதில் லோகேஷ் ராகுல் 51(16) தன்னுடைய அதிவேக அரைசதத்தை பதிவு செய்து வெளியேறினா.

இதை தொடாந்து யுவராஜ் சிங்கும் 12(22) ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகினார். பின்னா டெவிட் மில்லரும் கருண்நாயரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல கருண் நாயரின் 50(33) அரைசதமும் உறுதுணையாக இருந்தது. அரை சதம் அடித்த அடுத்த நொடியில் அவுடாகி வெளியேறினா கருண் நாயா . மேலும், கடைசியில் வந்த ஓவாகளில் மார்கஸ் ஸ்ட்னிஸ்22(15) மற்றும் டேவிட் மில்லா24(23) மிக எளிதாக வேளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தனா.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்து வீச்சாளாகள் போல்ட், கிறிஸ் மோரிஸ், டேனியல் கிறிஸ்டியன், ராகுல் திவாடியா ஆகியோ தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனா.

இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 18.5 ஓவாகளில் 167 என்ற வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com