சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரை சந்தித்த ஜெய் ஷா


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரை சந்தித்த ஜெய் ஷா
x

Image Courtesy: @ICC

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா சந்தித்து பேசினார்.

லாசானே,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஜெய் ஷா. இவர், நேற்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் சந்தித்து பேசினார்.

வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அதை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 More update

Next Story