ஐபிஎல்: கொல்கத்தா - பஞ்சாப் இன்று மோதல்

கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஐபிஎல்: கொல்கத்தா - பஞ்சாப் இன்று மோதல்
Published on

கொல்கத்தா,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அதேவேளை, ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com