லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது.
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்
Published on

மும்பை,

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது.

மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கான கேப்டன்கள் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஷேவாக்கும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீரும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com