டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை:மேரிகோம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை போட்டி; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை:மேரிகோம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்
Published on

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா மோதினார்கள்

இதில் முதல் சுற்றில் 1-4 என்ற கணக்கில் மேரி கோம் தோற்றார். இரண்டாவது சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார்.

3-வது சுற்றில் வலென்சியா வெற்றியாளராகவும், மேரி கோம் நாக் அவுட் ஆகவும் அறிவிக்கப்பட்டார். வலென்சியாவுக்கு எதிராக தனது 16 சுற்றுகளை இழந்து 2-3 கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

தோற்றிருந்தாலும் புன்னகையோடு அனைவருக்கும் நன்றி செலுத்தி, எதிர்த்து ஆடிய வீராங்கனையை வாழ்த்தி வெளியேறினார் மேரி கோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com