இந்தியாவுக்கு எதிரான போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது - பாகிஸ்தான் வீரர்

ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது - பாகிஸ்தான் வீரர்
Published on

சென்னை,

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், வரும் 15-ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா கூறியதாவது,

இது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்று நாங்கள் நினைக்க மாட்டோம். அதை ஒரு சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம். இந்தப் போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது.என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com