

மும்பை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு ரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கி ழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆட்டத்தில் தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மும்பை அணி வீரர் ரோகித் சர்மா பாதியில் வெளியேறினார்.
இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.