மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.க்கு எதிராக மும்பை பந்து வீச்சு தேர்வு


மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.க்கு எதிராக மும்பை பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 17 Jan 2026 2:42 PM IST (Updated: 17 Jan 2026 4:37 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. அணி களமிறங்கி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

1 More update

Next Story