முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்
Published on

சென்னை,

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் வருகிற 21-ந் தேதி முதல் மார்ச் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக ஆர்.அஸ்வின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அணி வருமாறு:-

அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், டி.நடராஜன், முகமது, கவுசிக், சாய் கிஷோர், எம்.அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com