வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நிக் போதாஸ் விலகல்

image courtesy: AFP
வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நிக் போதாஸ் விலகியுள்ளார்.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் நிக் போதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் மார்ச் 2026 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்போதே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது சூழ்நிலையை கருதி வங்காளதேச கிரிக்கெட் வாரியமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





