பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை
Published on

நடப்பு ஐ.பி.எல். திருவிழாவின் இறுதி லீக் ஆட்டம் இது தான். சென்னை அணியை பொறுத்தவரை 8 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே எட்டிவிட்டது. ஆனால் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்வதற்கு இந்த வெற்றி முக்கியமானதாகும். அது மட்டுமின்றி சென்னை அணியினர் தங்களுக்கு அமோக ஆதரவு அளித்த உள்ளூர் (புனே) ரசிகர்களுக்கு வெற்றியுடன் விடை கொடக்க ஆர்வமாக இருக்கிறார்கள். புனே மைதானத்தில் சென்னை அணி 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com