கொல்கத்தா அணியிலிருந்து விலகிய ரச்சின் ரவீந்திரா... காரணம் என்ன ?

கொல்கத்தா அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது.
கொல்கத்தா அணியிலிருந்து விலகிய ரச்சின் ரவீந்திரா... காரணம் என்ன ?
Published on

கொல்கத்தா,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

நடப்பு ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியிலிருந்து ரச்சின் ரவீந்திரா விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.இதனால் டெஸ்ட் தொடருக்கு தயாராக நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா விலகியுள்ளார்.

இருப்பினும் ஒரு ஐபிஎல் போட்டிகளில் கூட அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com