கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்

கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே உள்ள நிலையில் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் 29ம் தேதி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com