டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: 2-வது இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட் 2-வது இடத்திலும், பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்:  2-வது இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பண்ட்!
Published on: 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய பண்ட், 128 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்களும் அடங்கும்.

சிக்சர்

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 107 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லத்தை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 138 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 108 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

X