இந்தியாவின் ருமேலி தார் பரோடா பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமனம்

38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணிக்காக விளையாடியவர்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

மும்பை,

பரோடா கிரிக்கெட் பெண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் ருமேலி தார் நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணிக்காக விளையாடியவர்.

இங்கிலாந்துக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அறிமுகமான 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக இருந்தார். இவர் இந்திய அணிக்காக 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 961 ரன்களையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com