காதலனுடன் 5 வருட காதலை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இந்தியாவுக்காக இதுவரை 85 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3585 ரன்களும், 135 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 326 ரன்களும், 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 629 ரன்களையும் அடித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது காதலனுடன் 5 வருட காதலை கேக் வெட்டி கொண்டாடி மகிழந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com