இன்றைய ஐபிஎல் முதல் கட்ட ஏலத்தின் முக்கிய அம்சங்கள்

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் கட்ட ஏலத்தின் முக்கிய அம்சங்கள். #IPLAuction #IPL2018
இன்றைய ஐபிஎல் முதல் கட்ட ஏலத்தின் முக்கிய அம்சங்கள்
Published on

ஐபிஎல் ஏலத்தின் முக்கிய அமசங்கள் வருமாறு:-

பெங்களூர்

* சென்னை சூப்பர் ஹிங்ஸ் அணி ரெய்னா, ஜடேஜா வாட்சன், பிராவோ மற்றும் ஜாதவ் ஆகிய ஆல் ரவுண்டர்களையாக தனது அணியில் சேர்த்து உள்ளது.

* ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள கிறிஸ் கெய்ல் மற்றும் அதிக விக்கெட் எடுத்துள்ள லலித் மலிங்கா இருவரும் விலைபோகவில்லை.

* விலை போன வேகபந்து வீச்சாளர்கள்

எம்.ஏ. ரஹ்மான் ரூ ,2.2 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்.

பி கம்மின்ஸ் ரூ5.4 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்

உமேஷ் யாதவ் பெங்களூர் அணியால் ரூ.4.2. கோடிக்கு வாங்கப்பட்டார்.

முகமது ஷமி டெல்லி அணியால் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ரபாடா டெல்லி அணிக்கு ரூ.4.2 கோடிக்கு வாங்கப்பட்டார்.

* விக்கெட் கீப்பர்கள் ஏலத்தில் அதிக விலை போய் உள்ளார்கள்

சாம்சன் ரூ 8 கோடி

கார்த்திக் ரூ.7.4 கோடி

உத்தப்பா ரூ.6.4 கோடி

* அணிகள் எடுத்த ஏல விவரம்

ரூ. 25.20 கோடி - சென்னை (8 வீரர்கள்)

ரூ.25.90 கோடி- பஞ்சாப் (8 வீரர்கள்)

ரூ.31.80 கோடி -டெல்லி (7 வீரர்கள்)

ரூ.33.90 கோடி - ஐதராபாத் (8 வீரர்கள்)

ரூ.34.10 கோடி - பெங்களூர் (7 வீரர்கள்)

ரூ.40.00 கோடி -கொல்கத்தா (4 வீரர்கள்)

ரூ.41.60 கோடி - மும்பை இந்தியன் (4 வீரர்கள்)

ரூ.50.50 கோடி - ராஜஸ்தான் ராயல் (4 வீரர்கள்)

* விலைபோகாத இந்திய வீரர்கள்

முரளி விஜய்

பார்த்தீவ் படேல்

நாமன் ஓஜா

இஷாந்த் சர்மா

இவர்களில் 3 பேர் ஜோகன்ஸ்பர்க் டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடி வருகின்றனர்

* ஏலத்தின் முதல் பாதியில்

4 அமைப்புகள்

38 வீரர்களில் 32 வீரகள் விலைபோயினர், 6 வீரர்கள் விலை போகவில்லை.

20 வெளிநாட்டு வீரர்கள் , 12 இந்திய வீரர்கள் , 7 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.

ரூ.160 கோடி செலவாகி உள்ளது.

* மிககுறைந்த விலைக்கு போன வீரர்கள்

ரூ.50 லட்சம் - எஸ்.பின்னி

ரூ.1.5 கோடி - ராய்

ரூ.1.6 கோடி - டுபிளிஸ்

ரூ.1.7 கோடி - மொயின் அலி

ரூ. 1.9 கோடி - முனாரோ, யூசுப்ப தான்

* அதிக விலைக்கு போன இந்திய வீரரக்ள்

ரூ. 11 கோடி -- கேஎல் ராகுல்

ரூ. 11 கோடி - மணீஷ் பாண்டே

ரூ.7.8 கோடி - ஜாதவ்

ரூ. 7.6 கோடி - அஸ்வின்

ரூ. 5.6 கோடி - நாயர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com