இலங்கை- இங்கிலாந்து முதல் டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது



இலங்கை- இங்கிலாந்து முதல் டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
Published on

பல்லேகலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக மைதானத்தில் அதிக ஈரப்பதம் உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com