பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு
Published on

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இரு அணி வீரர்கள் விவரம்:-

பஞ்சாப்:- கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கெயில், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பர், ஷர்தீப் சிங், நாதன் எலிஸ்.

ஐதராபாத்:- டேவிட் வார்னர், சஹா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com