டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா - ஓமன் இன்று மோதல்

8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா - ஓமன் இன்று மோதல்
Published on

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 ஆட்டங்கள் நாளை தொடங்க உள்ளன.

இந்த நிலையில், இன்று நடைபெறும் 40வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com