டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
Published on

புதுடெல்லி,

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com