டி20 உலகக்கோப்பை கடைசி லீக் போட்டி: ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

40-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் விளையாடுகின்றன.
டி20 உலகக்கோப்பை கடைசி லீக் போட்டி: ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
Published on

பல்லேகல்லே,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முக்கிய அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com